| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a யாளி |
| 300 | : | _ _ |a பிற வகை |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a யாளி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a யாளித் தூண் வரிசையில் யாளிகள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. பின்னங்கால்களை சமபாதத்தில் வைத்து நின்றபடியும், முன்னங்கால்களை தூக்கிக் கொண்டும் வாயைப் பிளந்தபடி உள்ளன. யாளியின் இடையில் மேகலை ஒன்று காட்டப்பட்டுள்ளது. மார்பில் குறுக்காக ஓரணி செல்கிறது. உருட்டிய விழிகளும், நெரித்த புருவமுமாய், பிளந்த வாயிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கோரைப் பற்களுடன், தலையில் கொம்புகள் கொண்டு யாளிகள் வரிசையாக தூண்களின் கட்டுப்பகுதியில் நிற்கின்றன. |
| 653 | : | _ _ |a யாளி, கற்பனை விலங்கு, யாளி வரி, யாளித்தூண், வியாழம், வியாழ வரி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், இராஜசிம்மேஸ்வரம், கைலாசநாதர் கோயில், இராஜசிம்மன் கற்றளி |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.84226806 |
| 915 | : | _ _ |a 79.6897132 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000087 |
| barcode | : | TVA_SCL_000087 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |